Thursday, October 22, 2015

பொது அறிவு தகவல்கள் ...

1. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
2. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
3. கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
4. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு

5. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
6. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
7. ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
8. பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம்
9. மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம்
10. ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
11. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
12. எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
13. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
14. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
15. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
16. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
17. நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
18. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
19. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
20. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
21. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
22. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
23. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
24. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
25. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
26. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
27. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
28. ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
29. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
30. ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்
31. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
32. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
33. விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
34. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
35. தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்
36. ஆடு ஒரு - தாவர உண்ணி
37. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
38. தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி
39. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
40. எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
41. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
42. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
43. கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
44. சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
45. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
46. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
47. விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது - அமீபா
48. அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்
49. ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு - சிங்கம்
50. தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - யானை
51. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்
52. விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை


Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: