Sunday, October 25, 2015

சிறப்புப் பெயர்கள்

சிறப்புப் பெயர்கள்
நெல் ரகங்களின் ராணி - பாஸ்மதி
மாம்பழங்களின் ராணி  - அல்போன்சா
ஆர்க்கிட்களின்   - கேட்டலியா
ஆந்தூரியஙகளின் ராணி   - வரோவியானம்
ஆடுகளின் ராணி - ஜம்னாபாரி
நறுமணப்பொருள்களின் ராணி  - ஏலம் 
மலர்களின் ராணி    - ரோஜா 
வாசனைத் திரவிங்களின் ராணி       -- அத்தர் 
பழங்களின் ராணி   - மங்குஸ்தான் 
கிழங்கு வகைகளின் ராணி - கிளாடியோலஸ்
நறுமணப்பொருள்களின் ராஜா - நல்ல மிளகு
காய்கறிகளின் ராஜா   - புடலங்காய்
காட்டுமரங்களின் சக்கரவர்த்தி   - தேக்கு 
சந்தன நகரம் - மைசூர் 
ஆரஞ்சு நகரம் - நாக்பூர் 
இந்தியாவின் ந்றுமணத்தோட்டம் - கேரளம் 
இந்தியாவின் பூந்தோட்ட நகரம்- பெங்களுரு 
இந்தியாவின் பூந்தோட்டம் - காஷ்மீர் 
இந்தியாவின் தேயிலைத்தோட்டம்  - அசோம் 
இந்தியாவின் தானியக்கிடங்கு   - பாஞ்சாப்
இந்தியாவின் சர்க்கரைக்கிண்ணம்   - உத்திரப்பிதேசம் 
இந்தியாவின் பால்தொட்டி     - ஹரியானா 
விதையில்லா மாமரம்- சந்தியா 
விதையில்லா திராட்சை- தாம்சன் சீட்லெஸ் 
விதையில்லா மாதுளை- கணேஸ்
விதையில்லா கொய்யா - நாக்பூர் 
முள்ளில்லா ரோஜா  - நிஸ்கண்ட்


Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: