Thursday, October 22, 2015

பொது அறிவு தகவல்கள் ...இயற்பியலின் மாறிலிகள்...

1. ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J
2. அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole
3. 1 கிலோவாட் 1000 வாட்
4. 1குதிரைத் திறன் - 746 வாட்

5. புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2
6. புவிஈர்ப்பு மாறிலி 'G' - 6.673X10-11Nm2Kg-2
7. லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் - 1
8. தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK
9. பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் - 3.3X105 JKg-1 வோல்ட்
10. தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ
11. எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை
12. விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.

Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: