Thursday, October 22, 2015

பொது அறிவு தகவல்கள் ...

1. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
2. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664
3. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்
4. காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்
5. தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்

6. கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்
7. கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்
8. யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்
9. புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்
10. பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்
11. ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்
12. புல்லாங்குழலில் உள்ள துளைகள் - 9
13. நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை
14. தவில் செய்ய பயன்படுவது - மாமரம்
15. கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை
16. சர்வதேச இசை தினம் - ஜுன் 21
17. செங்கோட்டு யாழ் எனப்படுவது - 7 நரம்புகள்
18. சகோடயாழ் எனப்படுவது - 16 நரம்புகள்
19. மகர யாழ் எனப்படுவது - 17 நரம்புகள்
20. பேரியாழ் எனப்படுவது - 21 நரம்புகள்
21. சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை
22. மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்
23. மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்
24. ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை
25. தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி
26. தமிழ் மொழியின் பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்
27. தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று
28. கோனஸாஸ்த்ரா என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு
29. பந்து என்பது - உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்
30. நீலகிரியில் வாழும் பழங்குடியினர் - தோடர்கள்
31. தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்
32. மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்
33. நன்கோள் என்பது - ஏர்
34. திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி
35. விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்
36. அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா
37. ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்
38. மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
39. இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்
40. வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி
41. மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்
42. கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்
43. மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
44. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்
45. வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி
46. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு
47. பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்
48. பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்
49. ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்
50. பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ

Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: